பொருட்பால் அதிகார விளக்கம்!
38.ஊழ் அதிகாரம்!
உனக்கென்று உள்ளதை யார்தடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக்
கூடும்?
மனக்குமுறல் இன்றி முயற்சிகள் செய்தால்
உனக்கென்றும் நிம்மதி தான்.
மதுரை பாபாராஜ்
38.ஊழ் அதிகாரம்!
உனக்கென்று உள்ளதை யார்தடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக்
கூடும்?
மனக்குமுறல் இன்றி முயற்சிகள் செய்தால்
உனக்கென்றும் நிம்மதி தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home