Saturday, June 06, 2020

மலைமேல் கதிர்தான் வரலாறு!

வரலாறை யார்தான் திரித்துரைத்த போதும்
வரலாற்றுச் சான்றுகள் முன்வந்து பேசும்!
இரையாகும் மாந்தர்கள் கைப்பாவை யாவார்!
வரலாறை ஆயிரம் கைமறைத்த போதும்
மலைமேல் கதிர்போல்  எழுந்தேதான் நிற்கும்!
அலைகளை யார்தடுப்பார் சொல்.?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home