Monday, June 15, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அதிகாரம்:
ஊக்கமுடைமை
குறள் எண்:596)

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்தென்ற வள்ளுவத்தை
உள்ளம் உரைக்க உயர்வினை நோக்கி
முள்ளலகை ஏந்தும் தலையுயர்த்திப் பார்க்கின்றாய்!
வெல்லும்  உனதெண்ணம் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home