குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்லையென்றார் வள்ளுவர்!
எந்தநாட்டில் வாழ்ந்தாலும் கள்ளத் தனந்தன்னைப்
பின்பற்றும் எண்ணமுடன் அங்கங்கே வாழ்கின்றார்!
அன்றுரைத்தார் வள்ளுவர்! இன்றும் நடைமுறையில்
கண்ணெதிரே காண்கிறோம் காண்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home