Thursday, July 09, 2020

10.07.20

குறள்நெறிக் குரிசில் சி ஆருக்கு வாழ்த்து.

ஏழுசீர்கள் ஏந்தும் குறள்களில் வள்ளுவம்
ஏழுவகை மாந்தரை எப்படிச் சொல்கிறது!
கேளுங்கள் என்றே விளக்குகின்றார் இன்றிங்கே!
ஆளுமை கொண்டவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home