Wednesday, July 08, 2020

ஆரவார நட்பைத் தவிர்!

நால்வரைத் தேர்ந்தெடுத்து நாளும் பழகலாம்!
நால்வரில் மூவரிடம்  நட்பென்று சொல்லலாம்!
மூவரில் பார்த்தே இருவரை ஏற்கலாம்!
நேயமுடன் நாமோ ஒருவரை  நம்பலாம்!
ஆரவார நட்பைத் தவிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home