Sunday, July 05, 2020

தாய்மொழி வழிபாடு நல்லது!

தாய்மொழியை விட்டுவிட்டு வேற்று மொழிகளில்
கோயில் வழிபாடு செய்வதும்  சொந்தமான
தாயை மறந்துவிட்டு  வேறொரு தாயிடம்
ஆசி பெறுவதும் ஒன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home