Friday, July 03, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

குறள் 277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்தென்றார் அய்யன்!
முத்தான இக்குறளின் கருத்தைப் போல
புறத்திலே வெள்ளை இருந்தும் அகத்தில்
பருந்தேஉன்  கள்ளத் தனத்தைக் கருமை
நிறந்தான் சொல்கிறது காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home