Thursday, July 02, 2020

அனைவருக்கும் வணக்கம்.

சின்னச் சிறகுகளால் விண்ணை அளக்கின்றாய்!
மண்ணை அளக்கின்றாய்! சின்னஞ் சிறுகூட்டில்
தங்கி மகிழ்கின்றாய்
சுற்றம் மகிழ்கிறது!
எங்களைப்பார் மாபெரும் வீடிருந்தும்
பேராசை
கொண்டோம்! பதற்றமே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home