தள்ளி நில்!
சொந்தக் குழந்தைகள் வீட்டுக்கே சென்றாலும்
முன்போல் ஒட்டி உறவாடும்
வாய்ப்பில்லை!
அய்ந்தடி தூரத்தில் பேரன்கள் பேத்தியுடன்
தள்ளிநின்றே பேசும் நிலையைக் கொரோனாதான்
இவ்வுலகில் தந்ததே சொல்.
மதுரை பாபாராஜ்
சொந்தக் குழந்தைகள் வீட்டுக்கே சென்றாலும்
முன்போல் ஒட்டி உறவாடும்
வாய்ப்பில்லை!
அய்ந்தடி தூரத்தில் பேரன்கள் பேத்தியுடன்
தள்ளிநின்றே பேசும் நிலையைக் கொரோனாதான்
இவ்வுலகில் தந்ததே சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home