Saturday, July 04, 2020

தமிழியலன் மகள் தமிழ்முல்லை அவர்களுக்கு வாழ்த்து.

தமிழ்முல்லை உச்சரிப்பும் சொல்வீச்சும் நன்று!
இமிழ்கடல் போல முசறைந்து பேசும்
தமிழ்முல்லை வெற்றி பெறுவதற்கு வாழ்த்து!
தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home