நண்பர் காரைக்குடி தம்பா அனுப்பிய படம்
26.01.1950 நாட்டு மலராக அறிவிக்கப்பட்டது
பரிபாடல் பாடல்:
மதுரை நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது.
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”
மதுரை நகரமைப்பைத் தாமரைப் பூப்போல்
நடுவிலே கோயிலும் சுற்றி அடுக்காய்த்
தெருக்களும் என்றே
பரிபாடல் பாடல்
தெரிவிக்கும் காட்சிதான் செப்பு.
மதுரை பாபாராஜ்
26.01.1950 நாட்டு மலராக அறிவிக்கப்பட்டது
பரிபாடல் பாடல்:
மதுரை நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது.
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்.”
மதுரை நகரமைப்பைத் தாமரைப் பூப்போல்
நடுவிலே கோயிலும் சுற்றி அடுக்காய்த்
தெருக்களும் என்றே
பரிபாடல் பாடல்
தெரிவிக்கும் காட்சிதான் செப்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home