Monday, July 06, 2020

குறள் பொதுமுறை!

குறள் 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யானென்றார் அய்யன்!
பிறக்கின்றார் மாந்தராக, பட்டங்கள் பெற்றுத்
திறமைக்கு ஏற்றவண்ணம் வாய்ப்பை உணர்ந்து
பறந்தே பலநாட்டில் வேலைக் களத்தில்
சிறப்புடன்  பெற்றே உயர்கின்றார் நாளும்!
முறைகள் பொதுமுறை தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home