அய்யா வணக்கம்.
பாவலர் சொல்லினியன் அவர்களுக்கு வாழ்த்து.
வெண்பா,விருத்தம்,
நறுக்கு,புதுக்கவிதை!
பன்முக ஆற்றலுடன் பாக்கள் படைக்கின்ற
அன்பரே சொல்லினியன்! சொல்லுக் கினியனே!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
இடலூர் கடலூர் வடலூர் அருமை!
கடலின் முழக்கம் கவிதையின் வீச்சு!
தடைகளே இல்லா தமிழின் நடையோ
படையொலி ஆர்க்கும்
கருத்துப் புதையல்!
மிகையல்ல பாவலரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
பாவலர் சொல்லினியன் அவர்களுக்கு வாழ்த்து.
வெண்பா,விருத்தம்,
நறுக்கு,புதுக்கவிதை!
பன்முக ஆற்றலுடன் பாக்கள் படைக்கின்ற
அன்பரே சொல்லினியன்! சொல்லுக் கினியனே!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
இடலூர் கடலூர் வடலூர் அருமை!
கடலின் முழக்கம் கவிதையின் வீச்சு!
தடைகளே இல்லா தமிழின் நடையோ
படையொலி ஆர்க்கும்
கருத்துப் புதையல்!
மிகையல்ல பாவலரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home