Friday, July 10, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்

மஞ்சள் மலரினைச் சூழ்ந்தேதான் மொட்டுகள்
கொஞ்சுவது குழந்தைகள் அம்மாவைக்
கொஞ்சுகின்ற
அன்பினைக் கண்முன்னே காட்டுகின்ற காட்சியாகும்!
கண்டேன் ரசித்தேன் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home