Wednesday, July 15, 2020

நம்மை நமக்காக மதிக்கவேண்டும்!

பண்புகளால் ஆற்றலால்  நம்மை மதிக்கவேண்டும்!
நம்முடைய ஆடை அணிகலனால் மற்றவர்கள்
நம்மை மதிக்கும் மதிப்பெல்லாம் பொய்யாகும்!
நம்மதிப்போ பண்புகளால்  தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home