Wednesday, August 05, 2020

மருமகன் ரவி அனுப்பியது



உலகில் எதுவும் உனதில்லை என்றே
மனமே புரிந்துகொள்! சுற்றியுள்ள எல்லாமே
தற்கா லிகமாகும்! அன்பே நிரந்தரம்!
இவ்வளவே வாழ்க்கை உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home