57. திருமாலுக்கு அடிமை செய்.
காக்கின்ற தெய்வம் திருமாலாய் ஆத்திகர்கள்
ஏற்று வழிபடலாம்! நம்மைத்தான் காக்கின்ற
தாய்தந்தை முன்னறி தெய்வமாயும் கும்பிடலாம்!
தேர்ந்தெடுத்தல் மக்கள் விருப்பு.
posted by maduraibabaraj at 10:36 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home