பேத்தி கௌசிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
04.11.20
பெற்றோர்: பாலமுரளி-- உமா இணையர்
அக்கா: சௌந்தர்யா
நன்கு படித்தேதான் பட்டம் பலபெற்றே
பன்முக ஆற்றலுடன் பெற்றோரின் ஆசியுடன்
அக்காவின் அன்பில் குடும்பத்தார் சூழ்ந்திருக்க
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home