கல்வி கரையில!
எல்லைகள் ஆழிக்கும் ஆழிசூழ் பாருக்கும்
துல்லியமாய்க் காணலாம்! கற்கின்ற கல்விக்கோ
எல்லையே இல்லை என்பதை நாலடியார்
கல்வி கரையில என்றே உணர்த்தியது!
கல்வியைக் கற்றால் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:07 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home