Tuesday, November 03, 2020

செல்வன் கிரிஷிவ் பிறந்தநாள் வாழ்த்து

 நண்பர் இசக்கிராஜன் பேரன் கிரிஷிவ் ராஜகுமாரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

தாத்தா கழுத்திலே உட்கார்ந்து பேரனோ

ஆட்டி மகிழ்கிறான் தாத்தா தலைதன்னை!

லூட்டி அடிக்கின்ற பேரன் அகங்குளிர

ஆற்றலுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


1 Comments:

Blogger paanaayeenaa said...

மகிழ்ச்சி
நன்றி

4:12 AM

 

Post a Comment

<< Home