மருமகன் ரவி அனுப்பியது!
மொழியாக்கம்
கடின உழைப்பு! குறைவான பேச்சு!
தெரிந்ததைச் செய்தல்! பிழைகளில் கற்றல்!
மனிதருடன் நட்பு! சிரித்து மகிழ்தல்!
புகாரை நிறுத்துதல்! உன்னுள் முதல்செய்!
பெரிதாய்க் கனவுகாண்! திட்டமிடு முன்பே!
நிபந்தனை யின்றியே அன்பைப் பொழி!
சிறப்புகள் தேடிவரும் சூழ்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home