Friday, August 06, 2021

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்! தமிழாக்கம்! கவனித்தல் என்பது நல்ல கலையாகும்! கவனமாக மற்றும் முழுமையாக ஈடுபடு! கவனமின்றி இங்கே கவனித்தால் நாமோ கவனம் சிதறியே தாறுமாறாய்ப் போவோம்! அதைப் பிறகு சரிப்படுத்தல் என்றால் எளிதல்ல! நன்றாய்ப் புரிந்துகொள்! நாமோ கவனிக்கும் பண்பை வளர்த்தால் என்றும் நம்முடைய சூழல் திருப்தி மகிழ்ச்சி நிறைந்ததாய் வைத்திருக்க அஃது உதவும்! கவனிக்கும் பண்பை வளர். மதுரை பாபாராஜ்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்!

கவனித்தல் என்பது நல்ல கலையாகும்!

கவனமாக மற்றும் முழுமையாக

ஈடுபடு!

கவனமின்றி இங்கே கவனித்தால் நாமோ

கவனம் சிதறியே தாறுமாறாய்ப் போவோம்!

அதைப் பிறகு சரிப்படுத்தல் என்றால்

எளிதல்ல! நன்றாய்ப் புரிந்துகொள்! நாமோ

கவனிக்கும் பண்பை வளர்த்தால் என்றும்

நம்முடைய சூழல் திருப்தி மகிழ்ச்சி

நிறைந்ததாய் வைத்திருக்க அஃது

உதவும்!

கவனிக்கும் பண்பை வளர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home