Thursday, August 05, 2021

மருமகன் நாராயணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


மருமகன் நாராயணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

42/43

இல்லற முத்துக்கள்:


மனைவி திருமதி் ரம்யா

மகள். திவ்யஸ்ரீ


நாள்: 05.08.21


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


நாற்பத் திரண்டு நிறைவுற்று இன்றிங்கே

நாற்பத்து மூன்றில் அடியெடுத்து வைக்கின்றாய்!

ஆற்றல் பெருக பண்புடன் வாழ்கவே!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

0 Comments:

Post a Comment

<< Home