Tuesday, August 03, 2021

அன்பு மகள் தேவிகா ராணிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

 அன்பு மகள் தேவிகா ராணிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


04.08.21


இல்லற முத்துக்கள்:

கணவர் : கார்த்திகேயன்

மகன்: சஞ்சய்

பிறந்தநாள் வாழ்வின் சிறந்தநாள்! நாளும் 

சிறப்புகள் பெற்று வளமுடன் வாழ்க!

அறவழி வாழ்விலே பெற்றோர் பெரியோர்

நிறைவுடன் ஆசிகள் வாழ்த்துகள் கூற

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


பொம்மியும் அன்பான கார்த்திகேயன்,சஞ்சையும்

இன்பமாக இல்லறத்தில் பாசமுடன் வாழியவே!

பன்முக ஆற்றலுடன் நேசமுடன் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு!


பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home