Tuesday, August 03, 2021

காட்சிப் பிழை!

 காட்சிப் பிழை!


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் !

--------------------------------------------------------------------

ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம்

நிலைக்காது நிம்மதி கானலாகும்! வாழ்க்கை

உளைச்சல் களமாகும்! காட்சிப் பிழையில்

கலங்கித் தவிப்பார் உணர்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home