வாய்மைக்கு வாய்ப்பூட்டு!
காமம், களவு மறைப்பதற்குப் பொய்யுரைக்கும்!
ஈனத் தனத்தில் இறங்கவைக்கத் தூண்டிவிடும்!
தூயமனம் பாழாகி ஊனமன மாகிவிடும்!
வாய்மைக்கு வாய்ப்பூட்டு தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:29 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home