தந்தையால் ஏமாற்றம்!
தேர்வெழுதப் போகுமுன் மைந்தனோ தந்தையிடம்
ஆசிகள் வாங்க நினைத்தான்! தந்தையோ
ஆசி வழங்க வரவில்லை ஏமாற்றம்
வேதனையைத் தந்ததே சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:28 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home