Tuesday, August 03, 2021

இல்லறம் பண்பகம்!

 இல்லறம் பண்பகம்!


பிள்ளைகள் வாழ்வில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குப்

பெற்றோரின்  நன்னடத்தைப் பண்புகளே காரணமாம்!

பெற்றோர் தலைநிமிரப் பிள்ளைகள் நன்னடத்தை

முற்றிலும் காரணமாம்! இல்லறத் தேரினை

எல்லோரும் ஒற்றுமையாய் நாளும் இழுத்தால்தான்

இல்லறம் பண்பக மாகும்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home