Friday, August 06, 2021

ஆதித்யா அம்மா அனுப்பிய சொல்லோவியம்.

ஆதித்யா அம்மா அனுப்பிய சொல்லோவியம்.

தமிழாக்கம்

மலர்கள் விழுவதைப் பற்றி மரங்கள்

கவலைப் படுவதில்லை! புத்தம் புதிய 

மலர்களைப் பூக்கவைத்துப் பார்த்திருக்கும்,! வாழ்க்கை

இதுவரை நாமிழந்த தைப்பற்றி அல்ல!

இனிமேல் நம்மால் வளர்வதைப் பற்றிச்

சுணக்கமின்றி சிந்தித்தல் தான்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home