நண்பர் கவிஞர் இராஜேந்திர பாபு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!
உன்வாழ்க்கை நூலின் படைப்பாளி நீதானே!
அந்தநூலை மாற்ற, திருத்திட அஞ்சாதே!
உன்வாழ்க்கை உந்தன் உருவாக்கம்! நேர்மறைச்
சிந்தனைகள் என்றுமே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:27 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home