இதுதான் கவிதை!
உள்ளத் துணர்ச்சிக்கு நாளும் உயிரோட்டம்
அள்ளித் தருதல் கவிதை எனச்சொல்வோம்!
துள்ளிவரும் சந்தச் சலங்கை இசையொலி
உள்ளத்தைத் தொட்டு வருடும் உணர்ச்சியே
நல்ல கவிதையென்று செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home