தூக்கி எறிந்து பேசாதே!
தூக்கி எறிந்தேதான் பேசுவது நல்லதல்ல!
ஆக்கபூர்வ மல்ல எதிர்மறைச் சிந்தனையாம்!
தேக்கும் சினந்தன்னைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டால்
தூற்றுவார் இங்கே வெறுத்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:10 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home