Friday, November 05, 2021

பட்டாசைத் தவிர்ப்போம்! மாசைத் தவிர்ப்போம்,!


பட்டாசைத் தவிர்ப்போம்! மாசைத் தவிர்ப்போம்,!


ஒலிமாசு காதைச் செவிடாக்கும்! மேலும்

ஒளியதிகம் என்றால் விழிகள்பா திக்கும்!

புகைமாசால் மூச்சுத் திணறலுண் டாகும்!

நுரையீரல் பாதிக்கும்! நலம்கெட்டுப் போகும்!

அரசின் விதிகளைப் போற்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home