காலத்தின் கட்டளை!
காலத்தின் கட்டளை!
நாங்கள் குடியிருந்த வீடிருந்த சாலையில்
தேங்கும் மழைநீர்தான்! தத்தளித்துச் சென்றிருந்தோம்!
வீட்டையே மாற்றிவிட்டோம் தண்ணீரால் சிக்கலில்லை!
ஆனாலும் கீழ்வீட்டில் செய்யும் மராமத்தால்
காதைப் பிளக்கும் துளைப்பான் ஓசையில்
வீடே அதிர்கிறது! நாமொன்று எண்ணினால்
காலத்தின் கட்டளை வேறு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home