நடைமுறை!
உடல்நலம் கெட்டுப் படுத்தால் எவரும்
உடனிருந்து பார்க்கத் தயங்குவார்! சூழும்
உறவுகள் போகும்! கடமைக் குரியோர்
கடனெனச் செய்வார்! விலகியும் நிற்பார்!
இறக்கின்ற நாளெண்ணிக் காத்திருப்பார் நாளும்!
நடைமுறை வாழ்க்கை இது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:36 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home