Sunday, November 07, 2021

பொறுப்பற்ற தந்தை!

 பொறுப்பற்ற தந்தை!


பொறுப்பைத் தவிர்த்துவிட்டுச் செல்கின்ற தந்தை

வெறுப்புக்கே உள்ளாவான் பிள்ளைகள் நெஞ்சில்!

பணம்தந்தால் போதுமா? வீட்டிலே தங்கித்

துணையாக வாழ மனம்திருந்தி வந்தால்

மனையிலே பொங்கும் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home