Friday, November 05, 2021

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை


உறவுகள் மின்சாரம்  போல! தொடர்பில்

தவறென்றால் வாழ்வில் அதிர்ச்சி தருவார்!

தொடர்பு சரியென்றால்  வாழ்க்கை ஒளிரும்!

தொடர்பைப் பொறுத்தே உறவு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home