மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, November 08, 2021

இயலாமை

 இயலாமை


இயலாமை என்னும் வலைக்குள்ளே சிக்கும்

அவலத்தை நாளும் முதுமைப் பருவம்

வரவழைத்தே வேடிக்கை பார்க்கும் நிகழ்வை

அரங்கேற்றிப் பார்ப்பதேன் சொல்?


மதுரை பாபாராஜ்


posted by maduraibabaraj at 3:42 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நடைமுறை
  • மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு
  • உழைப்பின் வேறுபாடு!
  • நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழா...
  • பொறுப்பற்ற தந்தை!
  • திருமதி நிலமங்கை துரைசாமி வரைந்த ஓவியம்!
  • சூழ்நிலை மாற்றம்!
  • குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு தொடக்கம்...
  • Bobby Happy birthday
  • மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்...

Powered by Blogger