Thursday, January 27, 2022

வயலில் நண்பர் முருகேசன்

 வயலில் நண்பர் முருகேசன்

நெற்கதிர்கள் சூழ்ந்திருக்கத் தங்கவயல் காட்சிதர
நற்றமிழ் ஆசிரியர் வேட்டிய மடிச்சுகட்டி
அப்படி என்னதான் வேடிக்கை பார்ப்பாரோ!
சுற்றிய துண்டுடன் தான்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home