Wednesday, January 26, 2022

எழில்புத்தன் சொல்லோவியம் தமிழக்கம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


அரசியல் சட்ட வழிகாட்டும் பாங்கை

உளங்கனிந்தே நன்கு புரிந்துகொள்ள இந்தக்

குடியரசு நாளோ உதவட்டும்! வாழ்த்து!

கொடியுயர்த்து! மக்களாட்சி நீதி மணக்கும்

சமத்துவம் அன்பு விடுதலை நட்பு

இவைகளை உண்மை உணர்வுடன் போற்றி

நடைபோடு வோம்நாம் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home