குறள்களைப் பின்பற்றுவோம்!
இம்மதம் அம்மதம் என்றே திருக்குறளைச்
சொந்தமாக்கிக் கூறுவதைக் காட்டிலும் நற்கருத்தைப்
பின்பற்றி வாழ்தல் சிறப்பாகும்! வாழ்க்கையை
நன்னெறியில் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:25 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home