Friday, January 21, 2022

தம்பிக்கு வாழ்த்து

 

தம்பி கெஜராஜுக்கு வாழ்த்து!

கோப்பைக் குளம்பியைக் கையில் பிடித்தேதான்
காவல் துறையினர் சீருடை போட்டேதான்
ஆவலுடன் இங்கே நடிக்கின்றார் என்தம்பி!
பாவலன்நான் வாழ்த்துகிறேன் இங்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home