பழமொழிக்குக் கவிதை
இருக்கும் இடத்தில் கிடைப்பதைக் கொண்டு
திருப்தியைக் காண்பதே வாழ்க்கை-- மரத்தில்
இருக்கும் பலாக்காயைக் காட்டிலும் கையில்
இருக்கும் களாக்காயே மேல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home