நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!
கவிதை முயற்சி!
உங்களிடம் யாரேனும் ஏதோ எதிர்பார்த்தால்
என்றுமே மோசமாய் எண்ணவேண்டாம்! நீங்களிங்கே
கொண்டிருக்கும் ஆற்றலை வாழ்க்கைப் பயணத்தில்
கண்டதை வைத்தே எதிர்பார்ப்பார்! உங்களது
பன்முகச் சாதனயை மேம்படுத்தப் பாருங்கள்!
நம்பிக்கை, ஆற்றலுக்கு வித்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home