நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதைவடிவம்!
குழுவாய்ப் பணிசெய்தல் மற்றும் ஒருவர்க்
கொருவர் உழைப்பிலே ஒத்துழைத்தல் எல்லாம்
பெருகவைக்கும் உற்பத்தி ஆற்றலை! இந்தக்
கருத்தைப் பயன்படுத்தி வாழ்ந்தால் நமது
முயற்சிக்கு நல்ல மதிப்பை
சமூகம்
வழங்கும் மகிழ்ந்தே உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home