மருமகன் ரவி அனுப்பியதன் கவிதை ஆக்கம்!
போகவிடுங்கள்!
உங்களால் கட்டுப் படுத்த முடியாத
ஒன்றைக் கடக்க விடுகின்ற ஆற்றலே
உங்கள் துணிவை முயற்சியைக் காட்டிவிடும்!
உங்களால் கட்டுப் படுத்த முடிவதே
எப்படிச் சூழல் நளினமாய்ச் செல்கிறது
என்பதுதான்! நாள்தோறும் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home