சமநிலை கொள்!
போற்றிப் புகழ்ந்தால் மகிழ்ந்து திளைப்பதும்
தூற்றி இகழ்ந்தால் துவண்டே சரிவதும்
ஏற்றதல்ல! போற்றினாலும் தூற்றினாலும் பக்குவமாய்
ஏற்றே சமநிலை கொள்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:03 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home