மகள் திருமதி சுபா ரவி அனுப்பிய காணொளி!
குரங்கும் புலிகளும்!
இங்குமங்கும் தாவி குரங்கொன்று தன்குறும்பால்
சும்மா இருக்கும் புலிளைச் சீண்டித்தான்
அம்மா! விளையாட கோபத்தில் அப்புலிகள்
செய்வ தறியாது திகைக்கின்ற காட்சிகண்டேன்!
தொல்லையே என்றும் குரங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home