Friday, March 04, 2022

வாழ்வின் சூழ்நிலை!தொண்டையில் முள்!

 தொண்டையில் முள்!


சொல்ல முடியவில்லை! மெள்ள முடியவில்லை!

உள்ளே விழுங்க முடியவில்லை! என்செய்வேன்?

முள்ளொன்று தொண்டையில் சிக்கியது போலத்தான்

துள்ளித் துடிக்கின்றேன் சோர்ந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home